- காங்கிரஸ்
- ஜனாதிபதி
- மல்லிகார்ஜுனா கர்கே
- பெங்களூர்
- மல்லிகார்ஜுன கார்கே
- மல்லிகார்ஜுனா கார்கே
- குடியரசுத் தலைவர்
- சி. பி ராடகிருஷ்ணன்
பெங்களூரு: மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதவியேற்றார். மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
