×

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலா நாட்டிற்கு நிவாரண திட்டத்தை அறிவித்துள்ளது இந்திய அரசு!

டெல்லி: இரட்டை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ‘Operation Amistad’ என்ற பெயரில் மிகப்பெரிய நிவாரண திட்டத்தை இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய விமானப்படைக்குச் சொந்தமான 2 விமானங்களில் 35 டன்னுக்கும் அதிகமான அவசர நிவாரணப் பொருட்கள் மற்றும் மருத்துவச் சாதனங்களுடன் 41 பேர் கொண்ட சிறப்பு மருத்துவக் குழு வெனிசுலாவிற்கு விரைந்துள்ளார்கள்.

Tags : Indian government ,Venezuela ,Delhi ,Operation Amistad ,Indian Air Force ,
× RELATED டோல்கேட்டில் மோதி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய LPG டேங்கர் லாரி