×

நலிவடைந்த மின்சாரத் துறையை மேம்படுத்த பல முன்னெடுப்புகளை திராவிட மாடல் அரசு மேற்கொண்டது – செந்தில் பாலாஜி பேட்டி

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்தித்தார். அப்போது நலிவடைந்த மின்சாரத் துறையை மேம்படுத்த பல முன்னெடுப்புகளை திராவிட மாடல் அரசு மேற்கொண்டது. திமுக ஆட்சியில் மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மின்துறையை தன் துறையை போல மு.க.ஸ்டாலின் கவனித்துக் கொண்டார். தமிழ்நாட்டில் மின்தேவை தொடர்ந்து அதிகரித்தபோதும் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்பட்டது என்று கூறினார்.

Tags : Dravitha Model Government ,Sendil Balaji ,Chennai ,Former Minister ,Senthil Balaji ,Anna Vidyalaya, Chennai ,Dimuka ,
× RELATED திருச்செந்தூர் முருகன் கோயிலில்...