தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் வழங்கப்பட்ட அன்னதானத்தில் புழுக்கள் இருந்ததாக பக்தர்கள் புகார் அளித்துள்ளனர். பக்தர்களுக்கு வழங்கப்பட்ட சாம்பாரில் புழுக்கள் இருந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.