×

ஒடிசாவில் நகைகடை உரிமையாளர் வீட்டில் 87 சவரன் திருடிய 2 பேர் கைது

ஒடிசாவில் நகைகடை உரிமையாளர் வீட்டில் 87 சவரன் திருடிவிட்டு தோவாளை பகுதியில் பதுங்கியிருந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நகை கடை உரிமையாளர் சுபாஷ் ராஜாராம் ( 41) வீட்டில் 87 சவரன் நகை மற்றும் ரூ.2 லட்சம் பணத்தை திருடினர். நகை திருடிவிட்டு தோவாளையில் ஓட்டலில் பணிபுரிந்து வந்த ஜெகதீஸ் பால்( 21), அவரது தோழி அர்ச்சனா (39) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Tags : Odisha ,Dhawale ,Subhash Rajaram ,
× RELATED மனைவி அருகில் இருந்தபோதே இளம்பெண்ணை...