![]()
* நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிறகே கூட்டணி அமைப்பதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்பதை மக்களுக்கு அறிவிப்போம். – பாமக தலைவர் அன்புமணி
* நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் நாங்கள் கூட்டணி வைப்போம் என்பதை வரும் ஜனவரி மாதத்தில் அறிவிப்போம். – தேமுதிக பொருளாளர் பிரேமலதா
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.
