×

சொல்லிட்டாங்க…

* பாஜவுடன் கூட்டணி இல்லையென்றால் அதிமுகவுக்கு இழப்பு இல்லை. தமிழகத்தில் பாஜ எக்ஸ்ட்ரா லக்கேஜ் இல்லை, வேஸ்ட் லக்கேஜ். – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

* ஜெயக்குமார் ஒன்றும் பெரிய தலைவர் இல்லை. முதலில் நோட்டா, கோட்டா என்று பேசுவதை அதிமுக நிறுத்திக் கொள்ள வேண்டும். – பாஜ மாநில துணை தலைவர் கரு.நாகராஜன்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BJP ,tamilnadu ,
× RELATED கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணங்களை...