×

சொல்லிட்டாங்க…

* தன் மீது போடப்பட்ட சிபிஐ வழக்குக்கு தடை உத்தரவு வாங்கிய வீராதிவீரரான எடப்பாடி பழனிசாமி தான் இப்போது கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்கிறார். – முதல்வர் மு.க.ஸ்டாலின்

* கடந்த 10 ஆண்டுகளில், 140 கோடி இந்தியர்களுக்கு அறிவிக்கப்படாத எமர்ஜென்சி என்றால் என்ன என்பதை உணரச் செய்தவர் மோடி. – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags :
× RELATED போதைப்பொருட்களுக்கு எதிராக கடும்...