×

உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் 2-வது சுற்று ஆட்டம் தொடங்கியது

உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் 2-வது சுற்று ஆட்டம் தொடங்கியது. முதல் சுற்று சமனில் முடிவடைந்த நிலையில் இன்று 2-வது சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, இன்று கருப்பு நிற காய்களுடன் விளையாடி வருகிறார்.

The post உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் 2-வது சுற்று ஆட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : World Cup Chess Championship ,Dinakaran ,
× RELATED எலும்பியல் சிகிச்சையும் CT ஸ்கேன்களும் ஒரு பார்வை!