×

மகளிர் முன்னேறத்திற்கான அரசின்திட்டங்களுக்கு தோழி விடுதிகள் திட்டம் மேலும் வலுசேர்க்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மகளிர் முன்னேறத்திற்கான அரசின்திட்டங்களுக்கு தோழி விடுதிகள் திட்டம் மேலும் வலுசேர்க்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திராவிட மாடலின் தோழி விடுதிகளும் வரலாற்றின் பக்கங்களில் நிலைகொள்ளும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post மகளிர் முன்னேறத்திற்கான அரசின்திட்டங்களுக்கு தோழி விடுதிகள் திட்டம் மேலும் வலுசேர்க்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin. ,Chennai ,M.K.Stalin ,Dodhi Inns ,
× RELATED இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட...