×

வரும் ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை : அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்!!

விருதுநகர் : வரும் ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் . ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டியில் ஊரக வளர்ச்சிபணிகளை துவக்கி வைத்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் . ராமச்சந்திரன் பேசுகையில்,”முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்து ஆணை பெற்றுள்ள அனைவருக்கும் விரைவில் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும், “இவ்வாறு தெரிவித்தார்.

The post வரும் ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை : அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்!! appeared first on Dinakaran.

Tags : Minister ,K. K. S. S. R. Ramachandran ,Virudhunagar ,K. K. S. S. R. ,Minister K. K. S. S. R. Ramachandran ,Dinakaran ,
× RELATED மழையைக் கண்டு அச்சம் வேண்டாம்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்