×

அதிக அளவு காற்றாலை மின் உற்பத்தி செய்யும் தென் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம்

சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவகாற்று துவங்கிய நிலையில், முதன்முறையாக காற்றாலை மின் உற்பத்தி 4,500 மெகாவாட்டை கடந்துள்ளது. அதிக அளவு காற்றாலை மின் உற்பத்தி செய்யும் தென் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி 4,564 மெகா வாட் ஆக அதிகரித்துள்ளது.

The post அதிக அளவு காற்றாலை மின் உற்பத்தி செய்யும் தென் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...