×

தொடர் மழை காரணமாக கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்ந்துள்ளது. சிறுவாணி அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது. சிறுவாணி அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 34.80 அடியாக உள்ளது.

 

The post தொடர் மழை காரணமாக கோவை சிறுவாணி அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு appeared first on Dinakaran.

Tags : Siruvani Dam ,Coimbatore ,Dinakaran ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்