×

பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 80 அடியை எட்டியது

ஈரோடு: 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 80 அடியை எட்டியது. கடந்த 15-ம் தேதி 70 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் தற்போது 80 அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து 15,264 கன அடியாக இருந்த நிலையில் தற்போது 15,717 கன அடியாக உயர்ந்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 80 அடியை எட்டியுள்ளது; அணையில் இருந்து 1,205 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

The post பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 80 அடியை எட்டியது appeared first on Dinakaran.

Tags : Bhavani Sagar Dam ,Dinakaran ,
× RELATED பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 96.98 அடியாக உயர்ந்துள்ளது!