×

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 1,850 கனஅடியில் 2,000 இருந்து கனஅடியாக உயர்வு

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 1,850 கனஅடியில் 2,000 இருந்து கனஅடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 103.78யிலிருந்து 103.79கன அடியாக உயர்வு;நீர் இருப்பு 69.84 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து அணை மின்நிலையம் வழியாக விநாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

 

The post மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 1,850 கனஅடியில் 2,000 இருந்து கனஅடியாக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Mattur Dam ,Salem ,Matur Dam ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியாக...