×

ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்

சென்னை: 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர் இருப்பு 2,418 மில்லியன் கன அடியாக உள்ளது. புழல் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக 159 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 794 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை ஏரியில் நீர் இருப்பு 475 மில்லியன் கன அடியாக உள்ளது.

The post ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED பொது இடங்களில் சட்டவிரோதமாக குப்பை...