×

தீவிரமடையும் போர்!: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கென் இஸ்ரேல் வருகை..!!

இஸ்ரேல்: போர் தீவிரமடைந்துள்ள நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கென் இஸ்ரேல் வருகை தந்துள்ளார். ஹமாஸ் அமைப்புடன் இஸ்ரேல் போர் புரிந்து வரும் நிலையில் அந்நாட்டுக்கு ஆன்டனி பினிங்கென் சென்றுள்ளார். கடந்த 16ம் தேதி ஆன்டனி பிளிங்கென் இஸ்ரேல் சென்ற நிலையில் 2-வது முறை பயணம் மேற்கொண்டுள்ளார். ஹமாஸ் அமைப்பினருடன் போர் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளது.

The post தீவிரமடையும் போர்!: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கென் இஸ்ரேல் வருகை..!! appeared first on Dinakaran.

Tags : US ,Secretary of State Blinken ,Israel ,Hamas ,
× RELATED ஈரான் பற்றி எரிகிறது: 62 பேர் பலி: இன்டர்நெட், தொலைபேசி சேவை முடக்கம்