×

சென்னை விருகம்பாக்கம் கால்வாயில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு..!!

சென்னை: சென்னை அரும்பாக்கம் பகுதியிலுள்ள விருகம்பாக்கம் கால்வாயில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தார்.
விருகம்பாக்கம் கால்வாயில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

The post சென்னை விருகம்பாக்கம் கால்வாயில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Tags : Deputy Chief Minister ,Udayanidhi Stall ,Chennai Virugampakkam ,CHENNAI ,Udayanidhi Stalin ,Virugampakkam canal ,Arumbakkam ,Northeast Monsoon ,Virugampakkam ,
× RELATED தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்து...