×

வினேஷ் போகத் தகுதி நீக்க விவகாரத்தில் எந்த மாற்றமில்லை: சர்வதேச மல்யுத்த சங்கம் உறுதி

பாரிஸ்: வினேஷ் போகத் தகுதி நீக்க விவகாரத்தில் எந்த மாற்றமில்லை என்று சர்வதேச மல்யுத்த சங்கம் உறுதி அளித்துள்ளது. 100 கிராம் எடைக்காக அனுமதித்தால் மற்றவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டிவரும். போட்டிக்கான விதி என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியானது தான் என்று சர்வதேச மல்யுத்த சங்கம் கூறியுள்ளது.

The post வினேஷ் போகத் தகுதி நீக்க விவகாரத்தில் எந்த மாற்றமில்லை: சர்வதேச மல்யுத்த சங்கம் உறுதி appeared first on Dinakaran.

Tags : Vinesh Bog ,International Wrestling Association ,Paris ,Vinesh Bogat ,Dinakaran ,
× RELATED பாரா ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களுக்கு ரொக்கப் பரிசு அறிவிப்பு