×

வெம்பக்கோட்டை அகழாய்வில் 0.15 கிராம் எடையுள்ள தங்கத்தால் ஆன மணி கண்டெடுப்பு

சென்னை :தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள பதிவில், “பல ஆயிரம் ஆண்டுகாலமாகவே தமிழர் நாகரிகம் பொன்னும், பொருளும், அறிவும் நிறைந்த செழிப்பான மூத்த நாகரிகமாக இருந்தது என்பதற்கு மேலும் ஒரு சான்றாக, விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அகழாய்வில் இன்று 1.28 மீட்டர் ஆழத்தில் 0.15 கிராம் எடையுள்ள தங்கத்தினால் ஆன மணி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது”இவ்வாறு தெரிவித்தார்.

The post வெம்பக்கோட்டை அகழாய்வில் 0.15 கிராம் எடையுள்ள தங்கத்தால் ஆன மணி கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Wembakottai trench ,Chennai ,Tamil Nadu ,Minister ,Thangam Tennarasu ,Vrithunagar district ,Vembakotte ,Wembakota ,
× RELATED வார்டு மறுவரையறை முடிந்த பிறகே...