×

வண்டலூர் அடுத்த ஓட்டேரியில் மெடிக்கல் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை!!

சென்னை: வண்டலூர் அடுத்த ஓட்டேரியில் மெடிக்கல் கடை உரிமையாளர் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் வினோத்குமாரை (42) வெட்டிக் கொண்டுவிட்டு தப்பி ஓட்டம் பிடித்தார்.

 

The post வண்டலூர் அடுத்த ஓட்டேரியில் மெடிக்கல் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை!! appeared first on Dinakaran.

Tags : Oteri ,Vandalur ,CHENNAI ,Ottery ,Vinodkumar ,Otteri ,
× RELATED விடுமுறையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்