×

உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்

லக்னோ: உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக சமாஜ்வாதி கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். சபாநாயகரின் இருக்கையை சூழ்ந்து கொண்டு பதாகை ஏந்தி சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Samajwadi Party ,Uttar Pradesh ,Legislative ,Assembly ,Lucknow ,Samajwadi Party MLAs ,Speaker ,Uttar ,Pradesh Legislative ,
× RELATED ராமர் கோயில் தீர்ப்புக்கு பின்...