×

உத்தரப்பிரதேசம்: மருத்துவகல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து: 10 குழந்தைகள் உயிரிழப்பு!

உத்தரப்பிரதேசம்: ஜான்சியில் மகாராணி லட்சுமிபாய் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டு 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளார். குழந்தைகள் வார்டில் ஆக்சிஜன் அதிக அளவில் இருந்ததால் வேகமாக பரவிய தீ; 54 குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 10 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளார். எஞ்சிய குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் சில குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

 

The post உத்தரப்பிரதேசம்: மருத்துவகல்லூரி மருத்துவமனையில் தீ விபத்து: 10 குழந்தைகள் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh ,accident ,college ,Maharani Lakshmibai Medical College Hospital ,Jhansi ,
× RELATED மதுரவாயிலில் கல்லூரி பேராசிரியர்...