×

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தாதா அதீக் அகமதுவின் மகன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை

லக்னோ: உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தாதா அதீக் அகமதுவின் மகன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் அதீக் அகமது மகன் ஆசாத் சுட்டுக் கொல்லப்பட்டார்.

The post உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தாதா அதீக் அகமதுவின் மகன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை appeared first on Dinakaran.

Tags : Dada Adheek Ahmed ,Uttar Pradesh ,Lucknow ,Adheeq Ahmed ,Jhanzi, Uttar Pradesh ,Encounder ,
× RELATED வாக்குவாதம் செய்ததை தடுத்ததால் விமான...