×

அமெரிக்காவில் அடைக்கலம் கோரும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் அடைக்கலம் கோரும் இந்தியர்கள் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 855% அதிகரித்துள்ளது. இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குஜராத்தியர்கள் என்று அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை புள்ளிவிவரம் வெளியீட்டுள்ளது. கடந்த 2021-ல் அமெரிக்க அரசிடம் 4,330 இந்தியர்கள் அடைக்கலம் கோரி விண்ணப்பித்த நிலையில், 2023-ல் இந்த எண்ணிக்கை 41,330 ஆக உயர்ந்துள்ளது.

The post அமெரிக்காவில் அடைக்கலம் கோரும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Indians ,United States ,Washington ,Gujaratis ,US Department of Homeland Security ,US government ,
× RELATED அமெரிக்காவுக்கு இந்தியா அதிக வரி...