×

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழகம் வருகை தேதி மாற்றம்

டெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழகம் வருகை தேதி மாற்றம் செய்துள்ளனர். ஜூன் 8ம் தேதி அமித்ஷா வருவார் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 11ம் தேதிக்கு மாற்றியுள்ளனர்.

The post ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழகம் வருகை தேதி மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Union Home Minister ,Amitsha ,Tamil Nadu ,Delhi ,Union Interior Minister ,Dinakaran ,
× RELATED அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியதால் பரபரப்பு..!!