×

பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவைக் குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தொடங்கியது!!

டெல்லி : பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவைக் குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவைக் குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் தொடங்கியது!! appeared first on Dinakaran.

Tags : Union Cabinet Committee on Security Affairs ,Modi ,Delhi ,Union Cabinet Committee for Security Affairs ,Chintour ,post ,Union Cabinet Committee Meeting on Security Affairs ,Dinakaran ,
× RELATED 2026 சட்டமன்ற தேர்தலில் 54 தொகுதிகளை கேட்கும் பாஜக; எடப்பாடி அதிர்ச்சி!