×

எல்லா தரப்பினரையும் ரசிக்கச் செய்யும் உலகநாயகன் கமலுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: கலைஞானி கமல் இந்திய திரையுலகின் முக்கிய அடையாளம் என்பது நமக்கெல்லாம் பெருமை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கலைத்துறையின் முன்னேற்றம், அரசியல், சமூகநீதி தளங்களிலும் கமலின் பங்களிப்பு போற்றத்தக்கது. எல்லா தரப்பினரையும் ரசிக்கச் செய்யும் உலகநாயகன் கமலுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

 

The post எல்லா தரப்பினரையும் ரசிக்கச் செய்யும் உலகநாயகன் கமலுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Kamal ,Minister ,Udayanidhi Stalin ,Chennai ,Udhayanidhi Stalin ,
× RELATED கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு...