×

பைக் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு

தேனி: ஆண்டிபட்டி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த பாண்டிபிரகாஷ், கருப்பன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்

The post பைக் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Theni ,Andipatti ,Pandiprakash ,Karuppan ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றம் விவகாரம் அரசின்...