×

டிவிட்டரின் பங்குச்சந்தை மதிப்பு பாதியாக குறைந்தது

வாஷிங்டன்: டிவிட்டர் நிறுவனத்தை ஸ்பேக்ஸ் எக்ஸ், டெஸ்லா கார் நிறுவனங்களின் அதிபர் எலன் மஸ்க் 44 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கினார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டிவிட்டரின் பங்குச்சந்தை மதிப்பு ரூ.1 லட்சத்து 64 ஆயிரம் கோடியாக இருந்தது. இது தற்போது ரூ.53 ஆயிரத்து 710 கோடியாக குறைந்துள்ளது.

The post டிவிட்டரின் பங்குச்சந்தை மதிப்பு பாதியாக குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Twitter ,Washington ,Ellen Musk ,Tesla Car Companies ,
× RELATED ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் டிவிட்டர் கணக்கு முடக்கம்