×

இன்று மாலை த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை அணி அறிமுகக் கூட்டம்

சென்னை: தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் சேர்க்கைச் செயலி இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று உறுப்பினர் சேர்க்கை அணியை விஜய் அறிவித்த நிலையில் இன்று மாலை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடைபெறுகிறது.

The post இன்று மாலை த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை அணி அறிமுகக் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu Vetri Kazhagam ,Vijay ,T.V.K. ,Dinakaran ,
× RELATED 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில்...