×

பல் பிடுங்கிய விவகாரம்: ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர் சிங் ஆஜர்

நெல்லை: விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் நீதிமன்றத்தில் ஆஜரானார். நெல்லை மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர் சிங் ஆஜராகி உள்ளார். 2023ல் அம்பாசமுத்திரத்தில் பணியாற்றியபோது விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியதாக புகார் எழுந்தது.

 

The post பல் பிடுங்கிய விவகாரம்: ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர் சிங் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Balveer Singh ,Nellai ,First Criminal Magistrate's Court of Nellai District ,Ambasamudram ,Officer ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றம் விவகாரம் அரசின்...