×

தக்காளி விலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன் இன்று மாலை ஆலோசனை

சென்னை: தக்காளி விலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன், அமைச்சர் பெரியகருப்பன் மாலை ஆலோசனை நடத்த உள்ளார்.

The post தக்காளி விலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன் இன்று மாலை ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Minister ,Periyakaruppan ,CHENNAI ,Chennai Chief Secretariat ,
× RELATED மதத்தை தவிர பேசுவதற்கு பாஜகவினரிடம்...