×

புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல்

விழுப்புரம்: காணை அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகப்படும்படியாக நின்றிருந்த வீரமணி (24) என்பவரின் பையிலிருந்து அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வீரமணியைக் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Viluppuram ,Weeramani ,Kanai Government Secondary School ,Veeramani ,Dinakaran ,
× RELATED அரசு ஊழியர்களை வைத்து சாதிவாரி...