×

பக்தர்களின் வசதிக்காக திருப்பதி மலையில் மேலும் 20 கட்டணமில்லா பேருந்து சேவை அறிமுகம்

திருப்பதி: பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக திருப்பதி மலையில் மேலும் 20 கட்டணமில்லா பேருந்து சேவை அறிமுகம் செய்துள்ளது. தேவஸ்தானத்தின் 12 இலவச பேருந்துகளுடன் கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருப்பதி மலைக்குள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல இலவச பேருந்து அறிமுகம். திருப்பதி-திருமலை இடையே பக்தர்கள் வழக்கம்போல் கட்டணம் செலுத்தி பயணிக்கலாம்.

The post பக்தர்களின் வசதிக்காக திருப்பதி மலையில் மேலும் 20 கட்டணமில்லா பேருந்து சேவை அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Tirupati… ,
× RELATED 2026 சட்டமன்ற தேர்தலில் 54 தொகுதிகளை கேட்கும் பாஜக; எடப்பாடி அதிர்ச்சி!