×

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்தநாளுக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து..!!

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.’பாசிஸ்டுகளை வீழ்த்தி இந்தியாவை காப்பதற்கான போரில் அண்ணனின் பங்களிப்பும் செயல்பாடுகளும் வெல்லட்டும் எனவும் தெரிவித்தார்.

The post விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்தநாளுக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Udhayanidhi ,Liberation Tigers Party ,Thirumavalavan ,Chennai ,Udayanidhi ,India ,
× RELATED மாதவரத்தில் திமுக சார்பில் கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டி