×

திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நம்பிக் கோயிலுக்கு செல்ல தடை

நெல்லை: திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நம்பிக் கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வனச்சரகத்தில் நாளை முதல் ஏப்.28 வரை வரையாடுகள் கணக்கெடுப்பு பணி உள்ளதால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நம்பிக் கோயிலுக்கு செல்ல தடை appeared first on Dinakaran.

Tags : Nampik temple ,Western Ghats ,Thirukuruungudi ,
× RELATED 23 ஆண்டுகளுக்கு பிறகு அரசு...