×

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் கிடையாது: NHAI விளக்கம்

டெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் திட்டம் எதுவும் இல்லை என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. சுங்கக் கட்டணம் வசூலிக்க ஒன்றிய அரசு பரீசிலித்துவருவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில் மறுப்பு தெரிவித்துள்ளது.

The post இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் கிடையாது: NHAI விளக்கம் appeared first on Dinakaran.

Tags : NHAI ,Delhi ,National Highways Authority of India ,Union government ,Dinakaran ,
× RELATED சட்ட நுணுக்கங்களை ஆராயாமல் ‘ஏஐ’...