×

தஞ்சைவூரில் 1,039 வது சதய விழா மங்கல இசையுடன் கோலாகலமாக தொடங்கியது!!

தஞ்சை : தஞ்சைவூரில் 1,039 வது சதய விழா மங்கல இசையுடன் கோலாகலமாக தொடங்கியது. பெரியகோயிலை கட்டிய ராஜராஜ சோழன் முடிசூட்டிய ஐப்பசி சதய நட்சத்திரம் சதய விழாவாக கொண்டாடப்படுகிறது. 2 நாட்கள் நடக்கும் சதய விழாவில் கவியரங்கம், பட்டிமன்றம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. சதய விழாவை ஒட்டி இன்று மாலை 1,039 நடன கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டியாஞ்சலி நடைபெறவுள்ளது.

The post தஞ்சைவூரில் 1,039 வது சதய விழா மங்கல இசையுடன் கோலாகலமாக தொடங்கியது!! appeared first on Dinakaran.

Tags : 1,039th Sadaya Festival ,Thanjavur ,Mangala ,Aipasi Sataya ,Nakshatra ,Rajaraja Cholan ,Periyakoil ,Sataya ,Sadaya festival ,Kaviarangam ,Pattimanram ,1,039th Sadaya Festival in Thanjavur ,
× RELATED தஞ்சையில் புகையிலை பொருட்கள் விற்பனை