×

சாட்சியம் அளிக்க நீதிமன்றம் வருகிறார் எடப்பாடி..!!

சென்னை: அறப்போர் இயக்கத்துக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கில் சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றம் வருகிறார். உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கிறார்.

The post சாட்சியம் அளிக்க நீதிமன்றம் வருகிறார் எடப்பாடி..!! appeared first on Dinakaran.

Tags : EDAPPADI ,Chennai ,Edapadi Palanisami ,Chennai High Court ,Court ,High Court Complex ,Dinakaran ,
× RELATED நீதிமன்ற வாயிலில் நடந்த கொலையை...