×

2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிபெற 95 ரன்கள் இலக்கு

டெல்லி : வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற இந்திய அணிக்கு 95 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2ஆவது இன்னிங்சில் வங்கதேசம் 146 ரன்களில் ஆல் அவுட் ஆனது; வங்கதேச அணியில் அதிகபட்சமாக ஷத்மன் இஸ்லாம் 50, முஷ்பிகுர் 37 ரன்கள் சேர்த்தனர்.

The post 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிபெற 95 ரன்கள் இலக்கு appeared first on Dinakaran.

Tags : India ,Delhi ,Bangladesh ,Shatman Islam ,Mushbikur ,Dinakaran ,
× RELATED மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!!