- குதருக்கு
- முதல் அமைச்சர்
- கே. ஸ்டாலின்
- சென்னை
- முதல் அமைச்சர்
- ஸ்ரீ
- நரேந்திர மோடி
- குதருக்கா
- திராவிட மோடல் ஆட்சி
சென்னை : திராவிட மாடல் ஆட்சிப் பொறுப்பேற்று 1,491 நாட்களில் 3,000 கோயில்களில் குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். எல்லோருக்கும் எல்லாம் எனும் நம் ஆட்சியை, பக்தர்கள் போற்றுகிறார்கள்; அற்பர்கள் கதறுகிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், அமைச்சர் சேகர்பாபுவிற்கும் இந்து சமய அறநிலையத்துறைக்கும் பாராட்டு தெரிவித்தார்.
The post திராவிட மாடல் ஆட்சிப் பொறுப்பேற்று 1,491 நாட்களில் 3,000 கோயில்களில் குடமுழுக்கு விழாக்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.
