×

தெலுங்கானாவில் தேர்தல் பிரசாரத்தின்போது பி.ஆர்.எஸ். கட்சி எம்.பி.க்கு கத்திக் குத்து..!!

ஹைதராபாத்: தெலுங்கானாவில் தேர்தல் பிரசாரத்தின்போது பி.ஆர்.எஸ். கட்சி எம்.பி. கத்தியால் குத்தப்பட்டார். கூட்டத்தில் கை கொடுப்பது போல வந்த மர்மநபர் பிரபாகர் ரெட்டி எம்.பி.யை காத்தியால் குத்தினார். பிரபாகர் ரெட்டியை காத்தியால் குத்திய நபர் மீது பி.ஆர்.எஸ். கட்சி தொண்டர்கள் சரமாரி தாக்குதல் நடத்தினர்.

The post தெலுங்கானாவில் தேர்தல் பிரசாரத்தின்போது பி.ஆர்.எஸ். கட்சி எம்.பி.க்கு கத்திக் குத்து..!! appeared first on Dinakaran.

Tags : PRS ,Telangana ,Hyderabad ,P.R.S. Party ,
× RELATED புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான...