×

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து பாங்காங் செல்லவிருந்த விமானம் ரத்து

சென்னை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து பாங்காங் செல்லவிருந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. நள்ளிரவு 1.10 மணிக்கு புறப்படவிருந்த தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. பாங்காக்கில் இருந்து சென்னைக்கு இரவு 12 மணிக்கு வரவேண்டிய விமானம் 45 நிமிடம் தாமதமாக வந்துள்ளது. முன்கூட்டியே கோளாறு கண்டறியப்பட்டதால் 164 பயணிகள் உட்பட 174 பேர் விபத்தில் இருந்து தப்பினர்

The post தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து பாங்காங் செல்லவிருந்த விமானம் ரத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,Bangkok ,Thai Airlines ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றம் விவகாரம் அரசின்...