- தாராபுரம் சாலை விபத்து
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- திருப்பூர் மாவட்டம்
- தாராபுரம் வட்டம்
- மணக்கடவு கிராமம்
- ஆலங்காடுபிரிவு
சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்ற வெளியிட்ட அறிக்கை: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், மணக்கடவு கிராமம், ஆலங்காட்டுப்பிரிவு என்ற இடத்தில் நேற்று மாலை டேங்கர் லாரியும், நான்கு சக்கர வாகனமும் நேருக்குநேர் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் நான்கு சக்கர வாகனத்தில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்.
The post தாராபுரம் சாலை விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி appeared first on Dinakaran.
