×

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 24 பேர் காயம்!!

தஞ்சை: தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 24 பேர் லேசான காயமடைந்தனர். வேளாங்கண்ணியில் இருந்து கோவை சென்ற தனியார் பேருந்து அவில்தார் சத்திரம் பகுதியில் கவிழ்ந்தது.

The post தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 24 பேர் காயம்!! appeared first on Dinakaran.

Tags : Ammapet, Thanjavur ,Thanjavur ,Ammapet ,Velankanni ,Coimbatore ,Dinakaran ,
× RELATED பாபநாசம் அருகே பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் கைது