×

தாமிரபரணி ஆற்றில் திடீர் நீர்வரத்து அதிகரிப்பால் குளிக்க வந்த பெண்கள் உட்பட 18 பேர் சிக்கி தவிப்பு

திருநெல்வேலி: தாமிரபரணி ஆற்றில் திடீர் நீர்வரத்து அதிகரிப்பால் குளிக்க வந்த பெண்கள் உட்பட 18 பேர் ஆற்றின் நடுவே சிக்கினர். ஆற்றில் சிக்கி தவித்த 18 பேரை தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி மீட்டனர்; கார் பருவ சாகுபடிக்காக ஆற்றில் நீர் திறக்கப்பட்ட நிலையில் திடீரென நீர்வரத்து அதிகரிப்பு

The post தாமிரபரணி ஆற்றில் திடீர் நீர்வரத்து அதிகரிப்பால் குளிக்க வந்த பெண்கள் உட்பட 18 பேர் சிக்கி தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamiraparani River ,Tirunelveli ,
× RELATED வெப்பநிலை குறைந்தது தமிழ்நாட்டில்...