×

தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது!

சென்னை: தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மதுரை விமான நிலையம் 104, தூத்துக்குடி 102, மதுரை நகரம், திருத்தணியில் தலா 101, ஈரோடு, தஞ்சை, நாகை மற்றும் மீனம்பாக்கத்தில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

The post தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது! appeared first on Dinakaran.

Tags : TAMIL NADU ,Chennai ,Meteorological Centre ,Madurai Airport 104 ,Thoothukudi 102 ,Madurai Nagar ,Thiruthani 101 ,Erode ,Thanjai ,Nagai ,
× RELATED மதுரையில் மதநல்லிணக்க மக்கள்...