×

தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்ய தலைமை செயலாளர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்ய தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆரம்ப சுகாதார நிலையங்களில் மக்களுக்கு முறையாக மருத்துவ சேவை வழங்கப்படுவது குறித்து ஆய்வுசெய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

The post தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்ய தலைமை செயலாளர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,District Collectors ,Tamil Nadu ,CHENNAI ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம்...