- மதுரை விமான நிலையம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மதுரை
- ஈரோடு, மதுரை நகரம்
- திருச்சி
- பாளையங்கோட்டை
- நாகை
- கரூர்
- தின மலர்
மதுரை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. ஈரோடு, மதுரை நகரத்தில் தலா 103, திருச்சியில் 101, பாளையங்கோட்டை 101, நாகை, கரூரில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
The post தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105°F வெயில் கொளுத்தியது appeared first on Dinakaran.
